¡Sorpréndeme!

தினமும் இத்திருப்புகழை ஒருமுறை கேட்டால் போதும். மனக் கஷ்டங்கள் ஓடும்! வயலூர் |Sakthi Vikatan

2021-07-13 148 Dailymotion

திருவண்ணாமலையில் அருணகிரிக்குக் காட்சிகொடுத்த முருகப்பெருமான் 'வயலூருக்கு வா' என்று அழைக்கிறார். வயலூரில் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழை ஒருமுறைக் கேட்டால் போதும் நம் துன்பங்கள் யாவும் ஓடும் என்பதும் நம்பிக்கை. #LordMuruga #Thirupugal #Arunagirinathar